11:37 PM | Posted by
Tamil National Peoples Front
தமிழ் தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று சனிக்கிழமை நடைபெற்றபோது இதனைத் தெரிவித்தார்கள். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், சுயநிர்ணயம் என்ற சொல்லை சொற்களிலும் மக்களிடமும் கூறிக்கொண்டு நடைமுறையில் முழுமையாகக் கைவிட்ட நிலையில் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. தற்போதய பேச்சுவார்த்தை எந்த சூழலில் நடைபெறுகிறது என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.மக்களின் ஆணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துரோகம் இளைக்கின்றது. இலங்கை அரசை சர்வதேச நாடுகளின் அழுத்தங்களில்இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக மீண்டும் ஒரு பேச்சுவார்த்தையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.13வது திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாகாணசபை முறைமையை கூட்டமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதிகாரப்பகிர்வு குறித்தோ சுயநிர்ணய உரிமை குறித்தோ கூட்டமைப்பினால் பேச முடியாது. எனவே அவற்றைக் கைவிட்டு விட்டார்களா என்பதே இன்றுள்ள கேள்வி. அப்படியாயின் வடகிழக்கில் நடந்த அத்தனை தேர்தல்களிலும் கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களித்தனர். இந்த சுயநிர்ணய உரிமை, என்ற ஒன்றிற்காகவே.நாம் கூட்டமைப்பிற்க்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றோம், இந்த மாகாணசபை முறைமையை கூட்டமைப்பு நிராகரிக்கவேண்டும், பதிலாக ஆர்வமுள்ள சமுக ஆர்வலர்களை இணைத்து சுயேட்சைக் குழுவொன்றை உருவாக்கி கூட்டமைப்பு அதற்கு ஆதரவளிக்கவேண்டும்.இலங்கை அரசு சுதந்திரம் பெற்ற காலத்திலும் பார்க்க தற்போது உலக நாடுகளின் கடும் அழுத்தத்தில் இருக்கிறது. உரிமைப் போராட்டத்தில் புலம் பெயர் தமிழர்களின் செயற்பாடு அதிகரித்துள்ள நிலையில் தமிழர் பகுதிகளில் இருந்து செய்ய முடியாத செயல்களை புலம்பெயர்ந்தவர்கள் செய்கின்ற நிலையில் இவை அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
September
(31)
- உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க மகாநாட்டை புறக்கணித்த ...
- வெலிக்கடை சிறையில் விலங்குடன் இருக்கும் சிறுநீரக ப...
- வட-கிழக்கு மாற்றுத் திறனாளிகள் புனர்வாழ்வுக்கு மூன...
- புத்திஜீவிகள் யார் என்று தெரியாத கூட்டமைப்பு முக்க...
- இலங்கைப்படையின் போற்குற்றத்திற்கு ஆசான் இந்திய அமை...
- இன்று நடப்பதை அன்றே சொன்ன யோகி - இணைத்தலைமையின் நக...
- அன்பான எம் புலம்பெயர் தமிழீழ நெங்சங்களே, எம் உறவுக...
- எமது மக்களின் விடுதலைக்கு தமிழீழ இலட்சியத்திலிருந்...
- ஜெனீவாவில் திரண்டது தமிழர்படை! சித்தம் கலங்கியது ச...
- இறுதிக்கட்ட போரின்போது படையினரின் தாக்குதலால் பொது...
- யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில். கடந்த 17.09.20...
- இன்னும் துயிலுதியோ பள்ளி எழ மாட்டீரோ !
- தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தல...
- முள்ளிக்குளம் மக்களை வேறு இடத்தில் குடியேற்ற முயற்...
- நெதர்லாந்து நீதிமன்றத்தில் கொலைக்களம் வீடியோவைப்...
- தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையைப் பெற்றுக்கொடு...
- தமிழீழத் தேசியத் தலைவரின் மாமியாரும், நாட்டுப்ப...
- பொங்கு தமிழ் போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன - ஊ...
- 17-09-2011 அன்று நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்ன...
- யூதர்களுக்கு டயஸ்போறா தமிழர்களுக்கு பொங்குதமிழ் – ...
- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளா் மகாநாடு...
- தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போதுதான் விடு...
- யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப...
- தழிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட...
- 06.09.2011 அன்று இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே 500...
- கிரிஸ் பூதம் என்ற பெயரில் பெண்களுக்கெதிராக நடாத்தப...
- சுயநிர்ணய உரிமை என்பது கூட்டமைப்பின் வெற்றுக் கோஷம...
- வலிவடக்குப் பகுதியில் 40 சதவீதமான நிலப்பரப்பு இன்ன...
- புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது தயாரிக்க...
- வடக்குக் கிழக்கில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும்...
- தனித்துவமான தேசம், சுயநிர்ணய உரிமை அடிப்படையிலேயே ...
-
▼
September
(31)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?