கிளிநொச்சி கரைச்சியில் மட்டும் 2841 பேர் காணமால் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறீலங்காப்படையினரின் பேர் நடவடிக்கையின் பின்னர் இதுவரையில் கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் காணாமல் போனவர்கள் 2841 பேரும் போரின் போது துணைவர்களை இழந்த விதவைகளின் எண்ணிக்கை 4604 காணப்படுவதாக புள்ளிவிரபம் தெரிவித்துள்ளது.போர் முடிவடைந்து 21 ஆயிரத்து 793 குடும்பங்களைச் சேர்ந்த 66 ஆயிரத்து 240பேர் மீளக் குடியமர்ந்துள்ளனர்.  இங்கு 4 ஆயிரத்து 604 விதவைப் பெண்களும் ஆயிரத்து 368 அங்கவீனர்களும் உள்ளனர் 244 சிறார்கள் தமது தாய் தந்தையரை இழந்து அநாதைகளாக உள்ளதாக பிரதேச சபை புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.

Powered By: TNPF

பார்வை