வன்னியில் போரில் பாதிக்கப்பட்டு மீள்குடியேறியுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுவந்த உலக உணவுத்திட்டத்தின் உலர்உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் உணவினை பெற்றுக்கொள்வதில் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளார்கள். சிறீலங்காப்படையினரின் போர்நடவடிக்கையில் குடும்பத்தலைவன் மற்றும் துணையினை இழந்த குடும்பங்கள்,அங்கவீனர்களை கொண்டகுடும்பங்கள்,தடுப்பு முகாம்களில் குடும்பத்தலைவர்கள்மற்றும் பிள்ளைகளை கொண்டகுடும்பங்கள், காணாமல்போன குடும்பங்கள்,அங்கவீனர்களை கொண்டகுடும்பங்களுக்கு உலக உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த நிவாரணம் நிறுத்தப்பட்டுள்ளமையினால் மக்கள்உணவினை பெற்றுக்கொள்வதில் பாரியகஸ்ரங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மக்களுக்கான தொழில்வாய்ப்பில்லாத நிலையில் கஸ்ரமான நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் இன்னிலையில் மக்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிவாரணம் நிறுத்தப்பட்டுள்ளதுவறுமை காரணமாக குறிப்பிட்டகுடும்பங்களை கொண்டவர்கள் தற்கொலை முயற்சிக்கு முயல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுகுறிப்பாக சிறுவர்கள் இதில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.அவுஸ்ரேலியாவில் மகிந்தவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள்.

Powered By: TNPF

பார்வை