முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ.9 வீதியின் திருமுறிகண்டி பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ்குடும்பங்களுக்கு மாங்குளத்தினை அண்டிய காட்டுப்பகுதியான பனிக்கங்குளப்பகுதியில் காணிகளை வழங்க சிறீலங்காப்படையினர் நடவடிக்கை எடுத்துவருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.இதுதொடர்பாக தனிச்சிங்கள் மொழியிலான கடிதங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படையினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தமது சொந்த வாழ்இடத்திற்கு ஈடா எந்தாஇடமும் அமையாது என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

Powered By: TNPF

பார்வை