வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினா் நடத்திய நிலப்பறிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரன் உபதலைவா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டு தமது ஆதரவினைத் தெரிவித்துக் கொண்டனர்.




Powered By: TNPF

பார்வை