வன்னியில் பெய்துவரும் தொடர் மழையினால் மீள்குடியேறியுள்ள மக்கள் அவலப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடராக பெய்துவரும் மழையினால் மீள்குடியேறிய மக்கள்வாழ்விட வசதிகள் இன்றி அவலப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.தற்போது பெய்துவரும் பருவமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்விடவசாதிகள் இன்றி அவலப்படுவதாகவும்.வவுனியா வடக்கு நொடுங்கேணி பிரதேசத்தில் 2500 பேர் வீடுகள் இன்றி பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளார்கள். இதேவேளை தொடரான மழையினால் விவசாயசெய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Powered By: TNPF

பார்வை